ஐபிஎல் பட்டியலில் இறுதி இரண்டு இடங்களில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் ஐபிஎல்லின் 14வது போட்டியில் மோதவுள்ளன.IPL 2020: Chennai super kings vs SunRisers Hyderabad