வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து உள்ள கேப்டன் கோலி, எனக்கும் கோலிக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்று அனைத்து சர்ச்சைகளுக்கும் விளக்கம் அளித்துள்ளார்.Skipper virat kohli denies rift with rohit sharma.