தோனி நல்லவரா கெட்டவரா.. மகள் ஜிவா சொன்ன பதில் | Dhoni's daughter Ziva's viral video

2018-08-21 1,256 Dailymotion

Download Convert to MP3

#msdhoni #ziva


இந்திய கிரிக்கெட் வீரர் தோனி உலகில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த வீரர். இப்போது அவரின் இரண்டு வயது மகளும் பிரபலமடைந்துவிட்டார்.

அண்மையில் தோனியின் மகள் ஜிவா செய்யும் குறும்புகளை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டு அதற்கு அதிக வரவேற்புகள் பெற்று வருகின்றது.


Another viral video of Dhoni's daughter Ziva